இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Saturday, 15 December 2018 - 13:17

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி , அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 181.36 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.