ஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்

Sunday, 16 December 2018 - 7:28

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+124+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
 
போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூலிலாந்து அணி, சற்று முன்னர் வரை 1 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
முன்னதாக இலங்கை அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இதேவேளை, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
 
போட்டியில் தமது முதல் இன்னங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.