ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியபிரமாணம்

Sunday, 16 December 2018 - 8:03

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 11.16க்கு புதிய பிரதமராக சத்தியபிரமாணம் செய்ய  உள்ளார்.
 
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.