லஹிரு குமாரவிற்கு அபராதம்

Tuesday, 18 December 2018 - 15:53

%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தகாதபடி நடந்துக்கொண்ட இலங்கை வீரர் லஹிரு குமாரவிற்கு 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

I.C.C இவ்வாறு  அபராதம்  விதித்துள்ளது.