Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Friday, 04 January 2019 - 11:21
பிரபல நடிகை பாலம் ஒன்றின் கீழ் சடலமாக மீட்பு..! படங்கள்
79

Shares
9,503

Views
பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியிலிருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே கொயிரா மாதா பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிம்ரன் இதுவரை பல அல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின முகம் மற்றும் தலையில் காயங்கள் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Image result for Odia actress Simran Singh

Odia actress Simran Singh alias Selfie Bebo found dead


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,533 Views
HiruNews
HiruNews
HiruNews
13,343 Views
HiruNews
HiruNews
HiruNews
9,585 Views
HiruNews
HiruNews
HiruNews
25,634 Views
HiruNews
HiruNews
HiruNews
138 Views
HiruNews
HiruNews
HiruNews
59,998 Views
Top