Hirunews Logo
++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Monday, 07 January 2019 - 11:34
பிரபல நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து பலி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
2,773

Views
ஓடியா மொழி நடிகையான லக்ஷ்மிபிரியா என்கிற நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நிகிதா சமீபத்தில் தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் , கடந்த 05ம் திகதி நிகிதா அவரின் வீட்டு மாடியில் இருந்து குடும்பத்தினர் முன்னிலையிலேயே கீழே விழுந்துள்ளார்.

விழுந்ததில் அரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் , நிகிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிகிதா ‘Chori chori mana chori’, ‘Maa ra Panatakani’ போன்ற பல படங்களில் நடித்துபுகழ்பெற்றவர்.

அவரின் திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top