Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+185+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Thursday, 10 January 2019 - 13:43
அழிவடைந்துள்ள ஆயிரத்து 185 ஏக்கர் சோளம் பயிர்ச் செய்கை
82

Views
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள படைப்புழுத் தாக்கத்தினால் இம்முறை செய்கை பண்ணப்பட்ட ஆயிரத்து 185 ஏக்கர் சோளம் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற் செய்கைக்கு அடுத்தாக உப உணவுப் பயிர்ச் செய்கையாக சோளம் பயிரிடப்படுகிறது.

இதற்கமைய, மட்டக்களப்பில் இம்முறை 2 ஆயிரத்து 240 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படைப்புழுத் தாக்கத்தால் கணிசமான அளவு சோள பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top