Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 11 January 2019 - 7:54
டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
111

Views
அமெரிக்காவில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தப்போவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். 
 
காங்கிரஸின் அங்கீகாரம் இல்லாமல், அமெரிக்க –மெக்சிகோ எல்லைச் சுவரை அமைப்பதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொள்வதற்காக, அந்த அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தவுள்ளார். 
 
இதற்கான முழுமையான அதிகாரம் தமக்கு இருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த எல்லை சுவருக்கான நிதியை மெக்சிகோ மறைமுகமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
அமெரிக்க அரசாங்கம் கடந்த 20 நாட்களாக பகுதி அளவில் ஸ்தம்பித்துள்ளது.
 
குறித்த எல்லை சுவருக்கான நிதி ஒதுக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளமையே இதற்கான காரணமாகும்.
 
இந்தநிலையில் சுமார் 8 லட்சம் அரச பணியாளர்களுக்கு இந்த வாரம் வேதனம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top