Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D
Friday, 11 January 2019 - 8:41
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்வு கூறல்
27

Views
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
உலக வங்கியின் ஜனவரி மாதத்துக்கான உலக பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2018ம் ஆண்டு விவசாய மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக பதிவாகி இருந்தது. 
 
அதேநேரம் கடந்த ஆண்டு நிலவிய சீரற்றக் காலநிலையில் இருந்து மீளும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தநிலையில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 4.1 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,533 Views
HiruNews
HiruNews
HiruNews
13,343 Views
HiruNews
HiruNews
HiruNews
9,585 Views
HiruNews
HiruNews
HiruNews
25,634 Views
HiruNews
HiruNews
HiruNews
138 Views
HiruNews
HiruNews
HiruNews
59,998 Views
Top