Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 11 January 2019 - 9:06
சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி சர்வதேச நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்
9

Views
சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி சர்வதேச நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
சீனா தனது பங்குச்சந்தையில் 25 சதவீத சரிவை அடைந்துள்ளது.
 
2018ன் மிக மோசமான பங்குச் சந்தை பதிவாக இது அமைந்தது.
 
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சீனா இத்தகை சரிவை எதிர்நோக்கியதில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக போர் இந்த நிலையில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக வர்த்தகத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சரிவானது மொத்த தேசிய உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வீழ்ச்சியால் உலகின் முன்னணி நிறுவனங்களும் தேக்க நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பொருளாதார வலைப்பின்னலுக்குள் ஏற்பட்டுவருகின்ற இந்த சரிவானது, உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தகத்துறை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,533 Views
HiruNews
HiruNews
HiruNews
13,343 Views
HiruNews
HiruNews
HiruNews
9,585 Views
HiruNews
HiruNews
HiruNews
25,634 Views
HiruNews
HiruNews
HiruNews
138 Views
HiruNews
HiruNews
HiruNews
59,998 Views
Top