Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+21+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 11 January 2019 - 13:31
மெக்சிகோ எல்லையில் 21 மனித சடலங்கள் மீட்பு
241

Views
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் உள்ள நகரம் ஒன்றில் இருந்து 21 மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி விஜயம் செய்த அமெரிக்க எல்லை நகரம் ஒன்றுக்கு அருகில் உள்ள மெக்சிகோவி; நகரம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் இந்த பகுதியில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்களில் பல எரியூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளன.

இந்த பகுதியில் இருந்து ஏழு வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மெக்சிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போதைப்பொருட்களை கடத்துகின்ற இரண்டு பிரதான குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

2006ம் ஆண்டு முதல் மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல்களைக கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவத்துக்கு கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் 2 லட்சம் பேர் வரையில் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top