Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 11 January 2019 - 16:24
மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது
276

Views
தடைசெய்யப்பட்ட  வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட வலைகள் 04 ,  டிங்கி இயந்திரம்,  கெனொய் இயந்திரம் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பலன்கொட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.









Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top