Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81++%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+...
Friday, 11 January 2019 - 19:14
இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் ...
133

Views
இரண்டு அமைச்சரவை அந்தஸ்த்தில்லா அமைச்சர்களும், ஒரு பிரதி அமைச்சரும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

அதேநேரம், ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு அமைச்சுப் பதவியில் சீராக்கம் செய்யப்பட்டது.

விசேட பிராந்திய வேலைத்திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்த்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

அதேநேரம் தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள், சமுக வலுவூட்டல் அமைச்சராக இருந்த தயாகமகேவிடம் இருந்து, தொழில் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது.

அவர் சமுக வலுவூட்டல் அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதற்கிடையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சராக, அப்துல்லா மஹ்ரூஃப் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,303 Views
HiruNews
HiruNews
HiruNews
56,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,729 Views
HiruNews
HiruNews
HiruNews
47,082 Views
HiruNews
HiruNews
HiruNews
1,359 Views
HiruNews
HiruNews
HiruNews
106,439 Views
Top