மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Monday, 14 January 2019 - 19:36

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 76 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா. விற்பனை பெறுமதி 237 ரூபா 48 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 22 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 188 ரூபா 43 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 62 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 10 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 56 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 78 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 58 சதம்.

பஹ்ரேன் தினார் 482 ரூபா 24 சதம், ஜோர்தான் தினார் 256 ரூபா 43 சதம், குவைட் தினார் 600 ரூபா 64 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 93 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 46 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 49 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.