சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 2வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
அடிலைட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சூழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அடிலைட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சூழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அதற்கமைய முதலில் துடுப்பாடிய, அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.