Hirunews Logo
%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF...++%3A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
Wednesday, 16 January 2019 - 10:20
ஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி
3,011

Views
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் துபாய் ஹோட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி, ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில், குளியல் தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வகையில் படமாக்கப்பட்ட காட்சி 'ஸ்ரீதேவி பங்களா' டீசரில் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிப்பவர் பிரியா பிரகாஷ் வாரியார்.

'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் ஒரே பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார்.

இந்நிலையில் இவரின் 'ஸ்ரீதேவி பங்களா' எனும் புதிய படத்தின் டீஸர் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த திரைப்படத்தின் டீஸர் 1 நிமிடம் 49 நொடிகள் ஓடக்கூடியது.

இதில் பிரியா மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற காட்சிகளும் வருகிறது.

இறுதியில் டைட்டில் வரும்போது ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை குறிக்கும் வகையில் குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் மட்டும் காட்டப்பட்டவாறு டீஸர் முடிக்கப்படுகிறது.

இந்த டீஸர் தற்பொழுது சமூகவலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் திரைப்பட குழுவினருக்கு ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில் 'போனி கபூரிடமிருந்து ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை நாங்கள் கடந்த வாரம் பெற்றுள்ளோம்' என இயக்குனர் பிரசாந்த் மம்பல்லி கூறியுள்ளார்.

'ஸ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் ஸ்ரீதேவி ஒரு பொதுவான பெயர் என் படத்தின் கதாபாத்திரம் ஒரு நடிகையாகவும் நடக்கிறது,
நாங்கள் அதை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்....

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top