மீண்டும் வீழ்ச்சி கண்ட ரூபா

Wednesday, 16 January 2019 - 17:35

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE
கடந்த வாரத்தில் வலுவாக இருந்த அமெரிக் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சிகண்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 184 ரூபாய் 3 சதமாக பதிவாகியுள்ளது.

அதன் கொள்வனவு பெறுமதி 180 ரூபாய் 6 சதமாக அமைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.