பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள நெல் அறுவடை

Thursday, 17 January 2019 - 7:47

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88
இம்முறை பெரும்போகத்தில் 30 இலட்சம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

8 இலட்சம் ஹெக்டேயர் பரப்பில் இம்முறை நெல் பயிரிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்டிருந்த 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் பெரும்போகத்தில் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு பயிற்சி நிலையம் தெரிவிக்கின்றது