புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம்

Thursday, 17 January 2019 - 13:47

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
மாநாயக்கர்கள் ஆசீர்வாதமளிக்காத புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம் என பௌத்தசாசன செயற்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் ஊடாக அந்தச் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநாயக்கர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ இணைத்துக்கொள்ளவில்லை என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.