Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
Thursday, 17 January 2019 - 15:27
விஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்!
645

Views
'விஸ்வாசம்' படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் திகதி ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வௌியானாலும் முதல் நாளில் இருந்து இன்று வரை வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை திரையரங்கம் ஒன்றில் 'விஸ்வாசம்' படம் பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோவையை சேர்ந்த ராம்குமார் என்ற அஜித் ரசிகர் புதுவை திரையரங்கம் ஒன்றில் 'விஸ்வாசம்' படத்தை தனது நண்பர்களுடன் பார்த்து கொண்டிருந்தார்.

படத்தின் இடைவேளை வரை ஒவ்வொரு காட்சிகளையும் விசிலடித்து ரசித்து பார்த்து கொண்டிருந்த ராம்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.

ராம்குமார் போதையில்தான் மயங்கிவிட்டதாக நினைத்து அவரது நண்பர்களும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் படம் முடிந்தும் அவர் எழுந்திருக்காததால் பதட்டம் அடைந்த அவரது நண்பர்கள் ராம்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் ராம்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நண்பர்களுடன் சந்தோஷமாக படம் பார்க்க சென்ற ராம்குமார் வீட்டிற்கு சடலமாக திரும்பியது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதேவேளை , கடந்த 10ம் திகதி அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் ஒருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,285 Views
HiruNews
HiruNews
HiruNews
15,828 Views
HiruNews
HiruNews
HiruNews
10,160 Views
HiruNews
HiruNews
HiruNews
27,709 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
62,651 Views
Top