ஔடதம் கோரி சுகாதார அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு

Thursday, 17 January 2019 - 17:47

%E0%AE%94%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாடு பூராகவும் மருத்துவமனைகளில் சிறுநீரக நோய்க்கான ஔடதங்களில் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து சுதந்திர மருத்துவ சேவை மக்கள் இயக்கம் இன்று முற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டது.