தீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா!!

Friday, 18 January 2019 - 9:24

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21%21
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

மெல்போர்ன் (Melbourne) மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி 13 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 39 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் முன்தாக இடம்பெற்ற இரு போட்டிகளில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றிப்பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.

எனவே இன்றைய இந்த போட்டி தொடரை வெல்லுவதற்கான முக்கிய போட்டியாக அமைய உள்ளது.