இலங்கை வானிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட மாற்றம்

Friday, 18 January 2019 - 13:07

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, மற்றும் வானிலையில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பன இலங்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் குளிரான கால நிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடும் குளிரான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மெல்லிய உறங்கு பணிப் படலங்களை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.