காவற்துறை பரிசோதகர்கள் 26 பேர் உதவி காவற்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்வு

Friday, 18 January 2019 - 15:11

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+26+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
26 பிரதான காவற்துறை பரிசோதகர்கள் உதவி காவற்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் இந்த பதவி உயர்வு அமுல்படுத்தப்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு சேவை, கொழும்பு மத்திய தொகுதி மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றும் பிரதான காவற்துறை பரிசோதர்கள் இந்த பதவி உயர்வுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.