அவுஸ்திரேலிய மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்

Friday, 18 January 2019 - 19:29

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
நேற்று முதல் அவுஸ்திரேலிய மக்கள் பாரிய வெப்பத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ச்சியான அனல் காற்று வீசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கால நிலை அவதான நிலையத்தின் தரவிற்கு அமைய நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள நூனா நகரத்தில் 40 செண்டிகிரேட் பாகை வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் இன்று மேலும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்படியான அனல் காற்று வீசுவது இதுவே முதல்முறை என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.