Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F+%E0%AE%93%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21%21+%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 23 January 2019 - 9:43
பட்டப்பகலில் இடம்பெற்ற பயங்கரம் - கல்லூரி மாணவர் ஓட ஓட வெட்டி படுகொலை!! (சிசிடிவி காணொளி)
5

Shares
701

Views

உலகில் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டும் காணொளி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் பெரியார் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு தற்போது கொலை செய்யும் அளவிற்கு விபரீதத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த கொடூர சம்பவம் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் வீதியின் அருகில் அரங்கேறியுள்ளது.

இந்த கொடூர காட்சியானது அந்த பகுதியில் இருக்கும் விற்பனை நிலையமொன்றில் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அதன் சிசிடிவி காணொளி இப்போது வைரலாக பரவி வருகிறது. 

அந்த காணொளியில் 3 பேர் கொண்ட குமபல் ஒரு இளைஞரை துரத்தி வந்து வாளால் வெட்டுகின்றனர்.

அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

இறுதியில் பலத்த காயத்துடன் கீழே விழுந்த அந்த இளைஞரை கும்பலில் ஒரு நபர் சாகும் வரை விடாமல் வெட்டியுள்ளார்.

இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,285 Views
HiruNews
HiruNews
HiruNews
15,828 Views
HiruNews
HiruNews
HiruNews
10,160 Views
HiruNews
HiruNews
HiruNews
27,709 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
62,651 Views
Top