Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..
Wednesday, 23 January 2019 - 13:26
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி..
640

Views
100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேரையும், தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

சந்தேகத்துக்குரியவர்கள், கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த வியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அமெரிக்க பிரஜைகளும், ஒரு ஆப்கானிஸ்தான் பிரஜையும் உட்பட ஐந்து சந்தேகத்துக்குரியவர்கள், லிபர்ட்டி ப்ளாசா கட்டிடம் மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாறு குடியிறுப்பு ஆகியவற்றில் வைத்து 95 கிலோ ஹெரோயினுடன் நேற்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top