Hirunews Logo
8+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21
Wednesday, 23 January 2019 - 14:05
8 வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 12 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
79

Views
பண்டாரவெல - எல்ல பிரதேசத்தில் மலையேற சென்ற 12  பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கிடையில் 8 வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் அடங்குவதாக எல்ல காவற்துறையினர் தெரிவித்தனர்.

மலையின் மரமொன்றில் இருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தெமோதர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
196 Views
HiruNews
HiruNews
HiruNews
16,064 Views
HiruNews
HiruNews
HiruNews
10,240 Views
HiruNews
HiruNews
HiruNews
27,919 Views
HiruNews
HiruNews
HiruNews
233 Views
HiruNews
HiruNews
HiruNews
62,933 Views
Top