Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 23 January 2019 - 20:28
சுதந்திர தினம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
237

Views
பெப்ரவரி 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள 71வது சுதந்திர தின நிகழ்வில் விசேட விருந்தினராக மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமட் சோலிஹ் கலந்து கொள்ளவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் எதிர்வரும் 26, 27, 31, 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலிமுகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்ட வரையான வீதிகளில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல், லோட்டஸ் சுற்றுவட்ட வரையான வீதிகள் மூடப்படவுள்ளன.

குறித்த தினங்களில் காலை 6.30 முதல் பகல் 1 மணி வரை, இந்த வீதிமூடல் நடைமுறைப்படுத்தப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த நாட்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு, காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top