Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 23 January 2019 - 21:04
வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடும் ஹாலி-எல மக்கள் - காணொளி
362

Views
போக்குவரத்து நடவடிக்கையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடும் மக்கள் தொடர்பான தகவல் எமது செய்தி சேவைக்கு கிடைத்துள்ளது.

பதுளை மாவட்டம் ஹாலி-எல பிரதேச மக்களே இந்த சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பதுளை - ஹாலி-எல பகுதியில் உடுநுவர – கல்கோட்டுவைக்கும் இடையே பதுலு ஓயா ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது.

இதனால் தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நிர்மாண பணிகள் கைவிடப்பட்டுள்ள பாலத்தின் ஊடாக பெரும் ஆபத்துடன் பயணிக்கின்றனர்.

பாலத்தின் ஒரு பகுதி மாத்தரமே நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், பாலத்தின் நுழைவு மற்றும் நடுப்பகுதியின் நிர்மாண பணிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top