Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
Friday, 08 February 2019 - 9:29
நடிகர் விக்ரமின் மகன் துருவ்வுக்கு வந்த அதிர்ச்சி செய்தி!
243

Views
பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை 'வர்மா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகவிருந்தது.

பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.

மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பித்து 2019 ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top