Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..
Sunday, 10 February 2019 - 20:03
தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி..
207

Views
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை 2க்கு 1 என்ற அடிப்படையில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக நியூஸிலாந்து அணி, தொடரை தம்வசமாக்கியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு 20க்கு 20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்று 1க்கு 1 என்ற அடிப்படையில் தொடர் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று நான்கு ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top