Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Monday, 11 February 2019 - 7:31
பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கை
718

Views
இந்தமுறை பெரும்போகத்தின் மூலம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 2 வார காலப்பகுதிக்குள், சோள பயிர்ச்செய்கையை நிறைவு செய்ய விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விவசாயத் திணைக்களத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீளாய்வு குழு கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படைப்புழுக்களின் தாக்கம் குறைவடைந்துள்ளமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக ஏற்பட்டிருந்த படைப்புழு தாக்கம் காரணமாக சோள பயிர்ச்செய்கையை பெரிதும் பாதிப்படைய செய்தது.

இதன் காரணமாக சோள பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,666 Views
HiruNews
HiruNews
HiruNews
56,962 Views
HiruNews
HiruNews
HiruNews
21,812 Views
HiruNews
HiruNews
HiruNews
47,209 Views
HiruNews
HiruNews
HiruNews
1,424 Views
HiruNews
HiruNews
HiruNews
106,723 Views
Top