Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+
Monday, 11 February 2019 - 8:46
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம்
8

Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தன விதம் தொடர்பில், அரசாங்கத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தியில் உள்ளது.

இது தொடர்பில் கடந்த மாதம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் கடந்தவாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் இணங்கப்பாடின்றி நிறைவடைந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த கலந்துரையாடலின் முடிவுகள் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர், அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன விடயத்தில் சாதகமான பதிலை அரசாங்கம் வழங்கத் தவறினால், அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top