Hirunews Logo
40+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+18+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Monday, 11 February 2019 - 11:04
40 வயதான தாயும் 18 வயதான மகளும் அதிரடியாக கைது – படங்கள்
1,419

Views
புத்தளம் - மல்லிபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தமது பிள்ளைகளுடன் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தாயொருவரின் வயது 40 என்பதோடு, மகளுக்கு 18 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த தாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் அளவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அதே பகுதியில் ஆறு மாதங்களான தனது குழந்தையுடன் ஹரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் புத்தளம் ஊழல் ஒழப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top