Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Monday, 11 February 2019 - 12:50
மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடையும்
327

Views
எதிர்வரும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக விக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்போகத்தின் மூலம் யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மரக்கறிகளின் விளைச்சல் அதிகளவில் பெறப்பட்டமை இதற்கான காரணம் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கோவா கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 10 ரூபாவாகவும், பீட்ரூட் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 12 ரூபாவாகவும் நிலவுகின்றன.

அத்துடன் தக்காளி கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 35 ரூபாவாகவும் நிலவுகிறது.

ஏனைய மரக்கறிகளின் மொத்த விலை 30 ரூபாவிற்கும் குறைவாகவே உள்ளதாக விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top