Hirunews Logo
+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+
Monday, 11 February 2019 - 12:52
மாக்கந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
1,409

Views
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் மாக்கந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா கிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக அந்த நாட்டின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்கள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தூதரகங்கள் ஊடாக முழுமையான அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாக்கந்துரே மதூஸுடன் டுபாயில் கைதாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு, இலங்கையில் சட்டத்தரணி குழு அங்கு சென்றிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த சட்டத்தரணிகள் சந்தேகநபர்களை சந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வெளிநாடொன்றில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்காக, இலங்கையின் சட்டத்தரணிகளால் அந்த நாட்டின் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என்று, சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சட்டத்தரணி அமல் ரந்தெனிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எனினும் இலங்கை சட்டத்தரணிகளால் சந்தேக நபர்களுக்கு சட்ட ஆலோசனையை மாத்திரம் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top