Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%3F
Monday, 11 February 2019 - 13:04
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது?
535

Views
காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாதுளை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரியொருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இதனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற காவல்துறை பிரிவு ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக அந்த உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top