Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
Monday, 11 February 2019 - 13:18
நாடு திரும்ப சுயவிருப்பம் கொண்டுள்ள ஏதிலிகள் தொடர்பில் ஆய்வு
11

Views
இந்தியாவில் ஏதிலிகளாக வசிக்கின்ற இலங்கையர்களுள் நாடு திரும்ப சுயவிருப்பம் கொண்டுள்ளவர்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசித்து வருகின்ற இலங்கை ஏதிலிகள் படிப்படியாக நாடு திரும்பி வருகின்றனர்.

தற்போது அங்குள்ளவர்களில் எத்தனைப் பேர் நாடு திரும்ப சுயவிருப்பம் கொண்டுள்ளாவர்கள் என்பது தொடர்பாக உள்துறை அமைச்சு ஆய்வினை நடத்தி வருகிறது.

நாடு திரும்பும் போது அவர்களது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் அவர்கள் நெருக்கடியான சூழ்நிலைக்குள் விழ விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பான ஆய்வொன்றுக்காக சென்னைக்கு சென்றிருந்த உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ, இந்திய ஊடகம் ஒன்றிடம் இதனைக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top