Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Monday, 11 February 2019 - 13:21
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு
73

Views
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்தவரம் மொத்தமாக 7.2 மில்லியன் கிலோ கிராம் தேயிலை விற்பனையாகியுள்ளது.

அதிக தரம் மற்றும் அதிக தரத்திற்கு அடுத்த தரம் ஆகிய வகைகளுக்கான விலைகளும் அதிகரித்திருந்தன.

சிறந்த மேற்கத்தேய பி.ஒ.பி தேயிலைக்கான விலை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாவால் அதிகரித்திருந்தது.

பி.ஓ.பி.எஃப் தேயிலையின் விலை கிலோ ஒன்றுக்கு 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top