Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+
Monday, 11 February 2019 - 13:41
குடியரசு மற்றும் ஜனநாயக காங்கிரஸ் பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு
24

Views
அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கம் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பிப்பதை தவிர்க்கும் நோக்கில் இந்த பேச்சவார்த்தை இடம்பெற்றது.

அமெரிக்க பிராந்திய நிதி ஒதுக்கீடு தொடர்பான முரண்பாட்டு நிலைமை நீடிக்கிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - அமெரிக்க - மெக்சிகோ எல்லை சுவரை அமைப்பதற்கான நிதியையும் இதன் ஊடாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

ஏறகனவே கடந்த மாதம் 35 நாட்கள் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகம் முடங்கி இருந்தது.

இதுவே அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட நீண்ட நிர்வாக முடங்களாக கருதப்படுகிறது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top