Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Monday, 11 February 2019 - 16:23
மாணிக்ககல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் மண்பொதிகளுடன் இருவர் கைது (படங்கள்)
308

Views
ஹட்டன் - திக்கோயா பிரதேசத்தில் உரிமம் இன்றி, மாணிக்ககல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் மண்பொதிகளை கொண்டு சென்ற இரண்டு சந்நேபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , குறித்த அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த வேன் வாகனமும் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுள் நோர்வுட் வீதி அதிகார சபையின் கள அதிகாரியொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


                
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top