Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Monday, 11 February 2019 - 17:23
மரம் வெட்டும் இயந்திரங்களுக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்
437

Views
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய இயந்திரங்கள் தொடக்கம் பாரிய இயந்திரங்கள் வரை அனுமதிப்பத்திரம் பெறுதலை கட்டாயமாக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அது போன்ற இயந்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 01ம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விடயங்களை அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top