Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21+%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21
Monday, 11 February 2019 - 17:28
நாளை மறுநாள் கொழும்பில் இடம்பெறவுள்ள விடயம்..! ​பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
337

Views
அத்தியாவசிய திடீர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் மறுநாள் பிற்பகல் 5 மணி வரை 21 மணி நேர நீர் வெட்டு கொழும்பின் சில பிரதேசங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி , மஹரமக , பொரலஸ்கமுவ , கொட்டாவை , பன்னிபிட்டி மற்றும் ருக்மல்கம போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மேலும் , பெலன்வத்த ,மத்தெகொட , ஹோமாகம , மீபே போன்று பாதுக்கை போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top