Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 11 February 2019 - 19:10
எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்!
3

Shares
367

Views
உலக சந்தையின் விலை நிலவரப்படி நாட்டின் எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதற்கான சூத்திரத்துக்கு அமைய இன்றையதினம் புதிய விலைகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்காக நிதி அமைச்சில், எரிபொருள் விலை நிர்ணயக் குழு ஒன்று கூடி இருப்பதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், புதிய விலை நிர்ணயம் இன்று மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைவாக பெற்றோல் மற்றும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினாலும் குறைவடைந்திருந்தன.

இந்த காலப்பகுதியில் உலக சந்தையில் மசகெண்ணெயின் விலை பீப்பாய் ஒன்று 59 டொலர்களாக நிலவியது.

எனினும் கடந்த நாட்களில் ப்ரென்ரீ வகையான மசகெண்ணெயின் விலை 65 டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top