Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Monday, 11 February 2019 - 20:09
பிருத்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என பெரும்பான்மை மக்கள் விருப்பம்
326

Views
பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது பிருத்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிருத்தானியா விலகுவது குறித்து கடந்த 2016 ஆண்டில் முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான பிருத்தானிய மக்கள் அரசின் முடிவிற்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா முறைப்படி வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், பிருத்தானிய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து எதிர்வரும் 14ஆம் திகதி தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளது.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா வெளியேறுவதில் மக்களின் நிலை குறித்து அறியும் நோக்கில் கருத்து பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ஆராய்ச்சி அமைப்பினால் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதில், 53 சத வீதமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா வெளியேறினால் அது பாரிய பாதிப்பை பிருத்தானியாவிற்கு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
832 Views
HiruNews
HiruNews
HiruNews
16,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10,331 Views
HiruNews
HiruNews
HiruNews
28,228 Views
HiruNews
HiruNews
HiruNews
313 Views
HiruNews
HiruNews
HiruNews
63,354 Views
Top