Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 11 February 2019 - 20:29
நவீன் திஸாநாயக்கவுடன் த.மு.கூட்டணி நாளை சந்திப்பு
17

Views
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை மாலை இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் கைச்சாத்தானதை அடுத்து, அது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பில் ஏற்கனவே முற்போக்கு கூட்டணி பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தது.

அதன் அடிப்படையில் பிரதமரது ஆலோசகர் பாஸ்கரலிங்கம் தலைமையில், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் சந்திப்பை நடத்திய போதும், அதில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நாளை மாலை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதிப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடிய மாதாந்த நிவாரணம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,808 Views
HiruNews
HiruNews
HiruNews
56,296 Views
HiruNews
HiruNews
HiruNews
21,568 Views
HiruNews
HiruNews
HiruNews
46,887 Views
HiruNews
HiruNews
HiruNews
1,267 Views
HiruNews
HiruNews
HiruNews
106,024 Views
Top