ஈரான் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Monday, 18 February 2019 - 8:38

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மத்திய கிழக்கில் உள்ள சகல நாடுகளுடனும் நெருங்கிய உறவினை பேண ஈரான் விரும்புவதாக, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான், சவூதி அரேபியாவுடன் பல தசாப்த காலமாக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரானிய ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஈரான் பிராந்திய நாடுகளுடன் நெருக்கிய தொடர்பினை பேண விரும்புவதாக தெரிவித்த அவர், அமெரிக்காவும் இஸ்ரேல் மாத்திரமே தமது எதிரியாக கணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதியினால் பொது மோடையில் பேசப்பட்ட இந்த கருத்துக்கள், அரச வானொலியிலும் தொலைகாட்சியிலும் ஒளிபரப்பாகின.