டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல்

Tuesday, 19 February 2019 - 8:41

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
இந்திய தலைநகர் டெல்லியில் தற்போது எச்.வன்.என்.வன் எனும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு ஆயிரத்து 965 பேர் குறித்த காய்ச்சலினால் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையில் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல் காரணமாக, 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அங்குள்ளவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.