Hirunews Logo
%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 13 March 2019 - 13:03
ரூபாவின் பெறுமானம் அதிகரிப்பு
310

Views
ரூபாவின் பெறுமானம் கடந்த இரு மாதங்களில் 2 தசம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 180 ருபா 58 சதமாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

அதன் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,473 Views
HiruNews
HiruNews
HiruNews
56,035 Views
HiruNews
HiruNews
HiruNews
21,475 Views
HiruNews
HiruNews
HiruNews
46,758 Views
HiruNews
HiruNews
HiruNews
1,213 Views
HiruNews
HiruNews
HiruNews
105,738 Views
Top